தரமான விளைச்சலுக்கு அதிகாலை அறுவடை முக்கியம்

பயிர்களை அதிகாலையில் அறுவடை செய்வது மிகவும் சிறந்தது. அதிகாலை நேரத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் காரணத்தால் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற பொருட்கள் தன்னுடைய இயற்கை ஈரப்பதத்தை இழக்காமல் நீண்ட நேரம் நிலைத்து இருக்கும். வெயில் எழுந்த பிறகு அறுவடை செய்தால், உற்பத்தி வெப்பத்தால் சுருங்கி, தரம் குறைய வாய்ப்பு அதிகம். எனவே அதிகாலையில் பழங்கள், காய்கறிகளை அறுவடை செய்வது நன்மை தரும் என விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி