E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்: வாகன ஓட்டிகள் அதிருப்தி

E20 பெட்ரோல் (20% எத்தனால் கலப்பு) பயன்பாட்டிற்கு வந்த பிறகு, 2022 மற்றும் அதற்கு முன்பு வாங்கிய பழைய வாகனங்களின் மைலேஜ் குறைந்துள்ளதாக 50% உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய புதிய ஆய்வில், எத்தனால் கலப்பால் எரிபொருள் திறன் பாதிக்கப்பட்டு மைலேஜ் குறைவதை வாகன ஓட்டிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பழைய எஞ்சின்கள் இந்த புதிய எரிபொருளுக்கு முழுமையாக ஒத்துப்போகாததே இதற்கு முக்கியக் காரணமாகக் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி