ஈ.வெ.கி. சம்பத்தின் அரசியல் பயணம்.. ஓர் பார்வை

ஈ.வெ.கி. சம்பத் திமுக நிறுவனர்களில் ஒருவராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், 'சொல்லின் செல்வர்' என்றும் அழைக்கப்பட்டவர். பெரியாரின் அண்ணன் மகனான இவர், திகவிலும், திமுகவின் தொடக்கக் காலத்திலும் தீவிரமாக பணியாற்றினார். பின்னர், கொள்கை வேறுபாட்டால் திமுகவில் இருந்து விலகி தமிழரசுக் கட்சியைத் தொடங்கி, தமிழ்த்தேசியம், இந்திய கூட்டாட்சி உரிமைகள் என்ற பாதையை முன்னெடுத்தார். தனிக்கட்சி நடத்துவதில் ஏற்பட்ட சவால்களால், தனது கட்சியை காங்கிரசோடு இணைத்து, நாமக்கல் தொகுதி எம்.பி., ஆகவும் பணியாற்றினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕