பிஎம் கிசான் 23வது தவணையை பெற e-KYC அவசியம்

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 23-வது தவணைத் தொகை (ரூ.2,000) 2026 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையைப் பெற பயனாளிகள் இ-கேஒய்சி (e-KYC) செய்திருப்பது கட்டாயமாகும். விவசாயிகள் தங்களின் அடையாள எண் மூலம் இணையதளத்திலோ, பொதுச் சேவை மையத்திலோ அல்லது செயலி வழியாக முக அங்கீகார முறையிலோ இதைச் செய்யலாம். pmkisan.gov.in மூலம் தங்களின் பயனாளி நிலையை அறியலாம்.

தொடர்புடைய செய்தி