புரட்டாசி பௌர்ணமியில் கடைப்பிடிக்கப்படும் உமா மகேஸ்வர விரதத்தின் மகிமைகள்

சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் உமா மகேஸ்வர விரதம் புரட்டாசி பௌர்ணமி நாளன்று கடைப்பிடிக்கப்படும் மிக முக்கிய சிவ வழிபாடாகும். துர்வாச முனிவரின் சாபத்தால் லட்சுமி தேவியைப் பிரிந்த மகாவிஷ்ணு, கவுதம முனிவரின் அறிவுறுத்தலின்படி இவ்விரதத்தை மேற்கொண்டு சிவபெருமானின் அருளால் மீண்டும் லட்சுமி தேவியுடன் ஒன்று சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் குடும்ப ஒற்றுமை பலப்படவும் உதவும் உமா மகேஸ்வர விரதம் இந்த ஆண்டு செப்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕