தவெக விஜய்க்கு துரை வைகோ திடீர் ஆதரவு

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசியல் புரிதல் இல்லாத தமிழ்நாட்டு இளைஞர்களிடம் பெரியார், காமராஜர், அண்ணாவை கொண்டுசென்று விஜய் அரசியல்படுத்துகிறார். மதவாத, சாதிய கட்சிகளுக்கு எதிரான மனநிலையை இளைஞர்களிடம் விஜய் உருவாக்குகிறார்” என பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி