துரை வைகோவுக்கு ரூ.250 கோடி சொத்து - மல்லை சத்யா

துரை வைகோவுக்கு பல கோடி ரூபாய் வருமானம், செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து உள்ளதாக மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், "செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தில் ரூ.5 கோடிக்கு அரண்மனை போல் வீடு காட்டியுள்ளார். செய்தி கசியாமல் இருக்க கடந்த வாரம் யாரையும் அழைக்காமல் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்துள்ளனர். வீட்டை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

நன்றி: வி நியூஸ்

தொடர்புடைய செய்தி