தேனியில் சாட்டை துரைமுருகன்.. தவெக நிர்வாகி Left பாண்டிக்கு சவால்

தேனியைச் சேர்ந்த தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாதக சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மேலும், ‘தேனியில் கால் வைக்க முடியாது’ என மிரட்டியிருந்தார். இந்நிலையில், தேனியில் இன்று (பிப்.7) பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “நான் இங்கதான் இருக்கேன் வாங்க. உங்கள் தலைவர் விஜய், எங்கள் தலைவர் பிரபாகரன். தொட்டு பாருங்க” என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்தி