துல்கர் சல்மானின் “ஏஓடி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பவன் சடிநேனி இயக்கும் 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் வருகிற நவ.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕