நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்தின் முதல் பாடலான 'மிட்டாய் மழை' வெளியாகியுள்ளது. பவன் சதினேனி இயக்கும் இப்படத்தில் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. துல்கரின் 'ஐயம் கேம்' படம் ஆகஸ்ட் 20-ல் வெளியாக உள்ளது.