இந்தியாவில் அறிமுகமான டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு V2 பைக்

டுகாட்டி நிறுவனம் தனது புதிய ஹைப்பர்மோட்டார்டு V2 மற்றும் V2 SP மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.16.53 லட்சமாகவும், V2 SP மாடலின் விலை ரூ.20.78 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 890 சிசி V-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120.4 பிஎச்பி பவர், 94 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. 5 அங்குல டிஎஃப்டி திரை, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕