சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட டப்பிங் பணிகள் தொடக்கம்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படமான 'பராசக்தி'யின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கான மற்ற இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, 'பராசக்தி' திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி