இந்திய வங்கியுடன் இணையும் துபாய் வங்கி

இந்தியாவின் RBL வங்கி வெளியிட உள்ள புதிய பங்குகளை சுமார் ரூ.26,853 கோடிக்கு வாங்கி, அதன் பிரதான உரிமையாளராக துபாய்யின் Emirates NBD வங்கி மாறப்போகிறது. RBL வங்கியின் 60% பங்குகளை வாங்கவும், தனது இந்திய கிளையை அதனுடன் இணைக்கவும் Emirates NBD வங்கி திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக எல்ஐசி நிறுவனம், RBL வங்கியுடன் நிதிக்காப்பீட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி