மும்பை கோரேகாவ் ரயில் நிலையத்தில் மது போதையில் இருந்த இளம்பெண் ஒருவர், புறநகர் ரயிலின் லோகோ பைலட் அறைக்குள் நுழைய முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரயில் ஓட்டுநர் அறையின் கதவு கைப்பிடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு வினோதமான செயல்களில் ஈடுபட்ட அப்பெண்ணின் நடத்தை பயணிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நன்றி:OneIndia