காது வலியை நொடியில் போக்கும் அதிசய முருங்கை பிசின்

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை பிசின், காது வலிக்கு மிகச்சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. முருங்கை பிசினை பொடித்து, அதனை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடுபடுத்தி, வடிகட்டிய பின் ஓரிரு சொட்டுகள் காதில் விட வலி உடனடியாக குறையும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காது வீக்கம் மற்றும் கிருமி தொற்றுகளை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி