அண்ணாமலை தலைமையில் போதை பொருள் ஒழிப்பு மாநாடு

பொள்ளாச்சியில் 'WE THE LEADERS' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு ஜூலை 12ஆம் தேதி  நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாநாடு ஜூலை 26ஆம் தேதி திருச்செந்தூரில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி