தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ்களை இனி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வகையில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், வரும் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுகளை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் ஒரே நாளில் வழங்கப்படும். சோதனை நடைபெறும் நாளிலேயே உரிமம் பெற முடியும் என்றார்.
நன்றி: பாலிமர்