இந்த ப்ளூ டீ குடிங்க: சர்க்கரை நோய் காணாமல் போய்டும்

சங்குப்பூவில் தயாரிக்கப்படும் தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது. சங்குப்பூவை வாங்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டி வந்தவுடன் வடிகட்டி எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். சரும பிரச்சனை, முடி உதிர்தல், நீரிழிவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. இந்த ப்ளூ டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன், அழகும் கூடும்.

தொடர்புடைய செய்தி