நிர்வாணமாக இருப்பது போல் கனவு வருதா? இதுதான் அர்த்தம்

அரை நிர்வாணமாகவோ அல்லது முழு நிர்வாணமாகவோ கனவுகள் ஏற்பட்டால் இதற்கும் உளவியல் ரீதியாக சில அர்த்தங்கள் உண்டு. புதிதாக ஏதேனும் வேலையிலோ அல்லது புதிதாக ஏதேனும் உறவையே நீங்கள் தொடங்கி இருந்தால் இந்த வகை கனவுகள் உண்டாகும். மேலும், உங்களை பற்றிய பல சந்தேகங்கள், குழப்பங்கள் உண்டாகினாலும் இது போன்ற கனவுகள் வரும். மேலும் நீங்கள் ஏதேனும் ஆபத்தில் உள்ளதையும் இது குறிக்கிறது.

தொடர்புடைய செய்தி