இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி. இயக்கிய 'ட்ரீம் கேர்ள்' படத்தில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷா ஜெஸ்டின் நடித்திருக்கிறார். இந்நிலையில், 'ட்ரீம் கேர்ள்' படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் எம்.ஆர். பாரதியின் 'ட்ரீம் கேர்ள்' படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில் வெளியாகிறது.