போர் ஹெலிகாப்டரில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி: திரவுபதி முர்மு சாதனை

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ளார். ஜெய்சால்மர் விமானப்படை தளத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் ‘பிரசாந்த்’வில் சுமார் 25 நிமிடங்கள் துணை விமானியாகப் பறந்தார். இதன் மூலம் போர் ஹெலிகாப்டரில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார். இது நாட்டின் தன்னம்பிக்கையின் அடையாளம் எனவும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி