சமையல் கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் அதிரடி மாற்றம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன. இதன்படி, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதுடன், ஆதார் e-KYC சரிபார்ப்பு இனி கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், எல்பிஜி இணைப்பிலிருந்து குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள

தொடர்புடைய செய்தி