சிக்கன் விலையில் அதிரடி மாற்றம்

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளை போல இன்றைய தினமும் (ஜூன். 08) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை உயிருடன் ரூ.120-க்கும், முட்டைக்கோழி விலை உயிருடன் ரூ.87-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. முட்டையின் விலை ரூ.5.60-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு மாவட்டம் விலையில் மாற்றம் இருக்கலாம். சராசரியாக ஒரு கிலோ இறைச்சி ரூ.260-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி