அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? கலக்கத்தில் தவெக அமைச்சர்கள்

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த கையோடு தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தவறு செய்தால் பதவி பறிபோகும்" என அமைச்சரவைக் கூட்டத்திலேயே முதல்வர் விஜய் எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை பாயவுள்ளது. தற்போது கீர்த்தனா, பர்வேஸ், கமலி உள்ளிட்ட 5 முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் பதவி நீக்கப் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள், தவெக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி