நாதக நிர்வாகி கார்த்திகாவுக்கு ஜாமின்

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கும் ஜாமின் வழங்கி தாராபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பும், அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு என கார்த்திகா தரப்பும் வாதிட்டனர். பதியப்பட்ட 4 வழக்குகளிவும் ஜாமின் மனு ஏற்கப்பட்டது. இதனை அடுத்து நாளை காலையில் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕