2026 IPL-லில் தோனி விளையாடுவது சந்தேகம் - அஸ்வின்

2026-ம் ஆண்டு IPL தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவது கிட்டத்தட்ட நடக்காத காரியம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தோனி மீண்டும் அணிக்கு திரும்பினால் அணியின் சமநிலை மாறுபடும் என்றும், அது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பு தொடரின் அடுத்த 3 போட்டிகளில் இரண்டில் சிஎஸ்கே தோல்வியடைந்தால், தோனிக்கு வழிஅனுப்பு விழா நடத்துவதற்கான சூழல் உருவாகலாம் என்றும் அஸ்வின் தனது கணிப்பை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி