கொலை குற்றவாளிக்கு இரட்டை தூக்கு.. CM விஜய் வரவேற்பு

விளாத்திகுளத்தில் +2 மாணவி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது, “3 மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ் உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்றார்.

தொடர்புடைய செய்தி