தோனிக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்

ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவர் குறித்து அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறும்போது, “தோனி விளையாட விரும்பும் வரையில் அவருக்கான கதவுகள் திறந்தே இருக்கும், தன்னுடைய கடைசிப் போட்டி சென்னையில்தான் என்று அவரே நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். சிஎஸ்கே-வை பொறுத்தவரை அவர் தொடர்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி