தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் - இபிஎஸ்

தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று (நவ.5) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 'கூட்டணி பற்றி நீங்கள் பேசவும், கவலைப்படவும் வேண்டாம். அது தானாகவே நடைபெறும். பூத் கமிட்டி பணிகளை சரியாக செய்தாலே வெற்றி உறுதி' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி