*புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்
*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது
*ஒரு விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும். இதிலிருந்து வரும் புகைக்கு கொசுக்கள் ஓடிவிடும்