“விஜய்-சங்கீதா விவகாரத்தை பொது வெளியில் பேச வேண்டாம்”.. நிர்மல்குமார்

நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுகையில், "பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தவெக தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி