விஜய்யின் பிரதமர் ஆசையை சீரியசாக எடுக்க வேண்டாம்.. சண்முகம்

2029-ல் தமிழக முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெகவினர் பரப்புவது குறித்து சிபிஎம் மாநிலச் செயலர் பெ.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது "ஒரு மாநிலத்தில் மட்டும் இயங்கும் கட்சி உடனடியாக பிரதமராக வாய்ப்பில்லை; இது அவர்களின் ஆசையாக இருக்கலாம் அதை சீரியசாக எடுக்கக்கூடாது" என்றார். மேலும், அமைச்சரவையில் இடம்பெறாமல் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாடே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி