ரயிலில் இருந்து பொருட்கள் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

ரயிலில் பயணிக்கும் போது செல்போன், பர்ஸ் போன்ற பொருட்கள் கீழே விழுந்தால், பதட்டப்படாமல், ரயில்வே ஹெல்ப்லைன் 139 அல்லது RPF உதவி எண் 182-க்கு அழைத்து ரயில் எண், இருக்கை எண், கம்ப எண் மற்றும் அடையாளங்களை கூறி புகார் அளிக்க வேண்டும். உங்கள் பொருட்கள் மீட்கப்பட்டால், அடையாளச் சான்று சரிபார்க்கப்பட்ட பிறகு ஒப்படைக்கப்படும். அவசர சங்கிலியை இழுப்பது சட்டப்படி குற்றமாகும், இதற்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி