யாரையும் தனியாக இரவில் சந்திக்காதீர்கள்.. பிரேமலதா விஜயகாந்த்

யாரை நம்பியும் தாமதமான இரவு நேரத்தில் சந்திக்காதீர்கள், நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 24 மணி நேரமும் பெற்றோர், காவல்துறை கூடவே இருக்க மாட்டார்கள். பெண் குழந்தைகளை பெற்றோர்கள் நல்லது சொல்லி வளர்க்க வேண்டும் என கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி