பல் துலக்கும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்

பல் துலக்குவதற்கு முன் நம்முடைய டூத்பிரஷை நன்றாக தண்ணீரில் நனைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி செய்வதால் டூத்பேஸ்ட் முழுவதும் டூத்பிரஷில் பரவி சுத்தப்படுத்துதலை சிறப்பாக செய்ய உதவுகின்றன. தண்ணீர் இன்றியோ அல்லது அசிடிக் உணவுகளை சாப்பிட்டதும் உடனடியாக பல் துலக்கினால் நாளடைவில் பற்களின் வெள்ளை நிறம் மங்கிப் போக வாய்ப்புள்ளது. அதாவது பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறலாம்.

தொடர்புடைய செய்தி