ஜனநாயகத்தை பத்தி எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க.. முதல்வர்

உலகத்துக்கே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பாட்டை உருவாக்கி கொடுத்தவர்கள் தமிழர்கள். அத்தகையவர்களுக்கு ஜனநாயகமும் நாகரீகமும் தெரியாதா?. வந்தாவரை வாழவைக்கும் தமிழ்நாடு இது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அறம்பேசும் தமிழினத்திற்கு ஜனநாயகத்தை பற்றி வகுப்பெடுக்காதீங்க. நீங்கள் ஏதோ ஹெட்மாஸ்டர் மாதிரி, நாங்க ஏதோ ஸ்டூடண்ட் மாதிரி, எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருக்கீங்களா? என மத்திய சுல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி