இரவு முழுவதும் சமையலறை சிங்க்கில் பாத்திரங்களை வைக்காதீர்

இரவு முழுவதும் அழுக்கு பாத்திரங்களை சமையலறை சிங்க்கில் அப்படியே வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு துகள்கள் படிந்த பாத்திரங்களில் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகுவதால், சமையலறை முழுவதும் கிருமிகள் பரவி உணவு நச்சாதல் மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்கும். குறிப்பாக, ஈரப்பதமான சூழலில் வளரும் பூஞ்சைகள் சுவாச பிரச்சினைகளையும், ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி