இனி போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்.. சூப்பர் செய்தி!

இனி உங்களது மொபைல் போன் தொலைந்துவிட்டால் காவல் நிலையத்திற்கே வர வேண்டாம். உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் சைபர் குற்றங்களுக்கு ஆளானாலோ 1930 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் புகாரை தெரிவிக்கலாம். செல்போன் தொலைந்திருந்தால் உங்களது IMEI எண் முடக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார். நாம் எந்த மொழியில் பேசினாலும் அதற்கு ஏற்றால்போல் பதில் வரும் என கூறியுள்ளார். மேலும் சைபர் க்ரைம் ரிப்போர்டிங் போர்டல் என்ற வெப் சைட் மூலமும் புகார் அளிக்கலாம்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி