* வீட்டை அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்களை கூட்டி, பெருக்குவது கூடாது. இப்படி செய்வதால் செல்வத்தை அருளும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.
* வீட்டில் எந்தவொரு அறையையும் இருட்டாக வைத்திருக்கக் கூடாது. மாலையில் சண்டை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது.