மாம்பழத்துடன் சேர்த்து இவற்றை உண்ண வேண்டாம்: நிபுணர் எச்சரிக்கை

மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மை ஏற்படலாம். தயிரையும் மாம்பழத்தையும் ஒன்றாகச் சாப்பிடுவது சருமப் பிரச்சனைகளையும் நச்சுக்களையும் உண்டாக்கும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகற்காய் குழம்பு சாப்பிடுவது குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பழங்களை விரைவாகப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடைப் பயன்படுத்துவது, அவற்றின் இயற்கையான சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் குறைத்துவிடுகிறது.

தொடர்புடைய செய்தி