சாப்பிட்ட பின் தெரியாமல் கூட இதை செய்யாதீங்க!

சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது, தூங்குவது, குளிப்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் புகைபிடிப்பது போன்ற 5 தவறுகளை தெரியாமல் கூட செய்ய கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய பழக்கங்கள் நமது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டை பாதித்து, நெஞ்செரிச்சல், மந்தநிலை மற்றும் கடுமையான அஜீரண கோளாறுகளை உண்டாக்குகின்றன. எனவே, சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் அரை மணி நேரம் இடைவெளி விட்டே எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

தொடர்புடைய செய்தி