என் வண்டி பின்னரோ வராதீங்க.. கெஞ்சி கேட்ட விஜய்

வேலூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட விஜய் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை சரமாரியாக தாக்கி பேசினார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் வேலூர் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பதை பட்டியலிட்டார். இதையடுத்து கடைசியாக, "நண்பர்களே, நான் இங்கிருந்து சென்னை 4 மணி நேரம் ட்ராவல் பண்ணி போகணும். தயவு செஞ்சு என் வண்டி பின்னாடி மற்றும் சைடில் வராதீங்க. உங்களை கெஞ்சி கேட்கிறேன்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி