பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம் - பாரத் பெட்ரோலியம் விளக்கம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என்றும், பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தடையற்ற எரிபொருள் விநியோகத்தை தங்கள் நிறுவனம் உறுதி செய்து வருவதால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி