"வருத்தப்படக்கூடாது".. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் இன்று (பிப்.10) மாலை 4 கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், "வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வருத்தப்படக்கூடாது. வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி