பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணி நேற்று (ஜூலை 31) அறிவித்தது. சென்னையில் இன்று (ஜூலை 31) ஓபிஎஸ் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், இதனை உறுதிபடுத்தினார். இந்நிலையில், ஓபிஎஸை அழைத்த மோடி தரப்பு நிர்வாகிகள், “அவசரபாடாதீர்கள், பேசி முடிவு எடுக்கலாம். வரும் ஆக.26ஆம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்” என கூறியுள்ளனர். இதனால், ஒபிஎஸ் குழப்பத்தில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நன்றி: புதியதலைமுறை