வேலூரில் நாய் இறைச்சி விற்பனை?.. பொதுமக்கள் முற்றுகை

வேலூர் மாவட்டம் குகையநல்லூரில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், தனியாருக்கு சொந்தமான இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாங்கள் தொண்டு நிறுவனமே நடத்திவருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் விளக்கம் அளித்தனர். தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் விட்டுவிடுவதாக தொண்டு நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி