எடையை குறைக்க உதவுமா இளநீர்?

கோடை காலம் மட்டுமல்லாமல் குளிர்காலத்தில் கூட நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகம் உதவுவது இளநீர் தான். இதில் வைட்டமின் சி, அமினோ ஆசிட், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் அருந்துவதால் நமது எடையையும் குறைக்க முடியும். இளநீர் குடிப்பதால் நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை எளிதில் அகற்றி விடலாம். மேலும், இளநீர் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி