கேஸ் அடுப்பில் தீ கம்மியா எரியுதா? இப்படி செய்யுங்க

கேஸ் அடுப்பில் பால், குழம்பு பொங்கும்போது வடிந்து பர்னரில் தேங்கிவிடுகிறது. முக்கியமாக எண்ணெய் கறைகள் பிடித்துவிடுகிறது. இதனால், அதில் இருந்து வரும் நெருப்பும் குறைந்துவிடுகிறது. இப்படி இருக்கும் அந்த பர்னரை ஈஸியாக சுத்தம் செய்துவிடலாம். இதற்கு முதலில் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கவும். இவற்றை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரை வடிகட்டி, அந்த நீரால் பர்னர்களை சுத்தம் செய்யவும். இதனால் எண்ணெய்க் கறைகள் நீங்கி பர்னர்கள் பளபளக்கும்.

தொடர்புடைய செய்தி