மருத்துவர்கள் அலட்சியம்.. வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் அகற்றம்

கேரளா ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு, உஷா ஜோசப் குட்டி (51) என்ற பெண் கருப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். தொடர்ந்து வயிற்று வலி, சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் இருந்துள்ளது. தொடர்ந்து, தற்போது 5 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட கத்தரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி