குளிக்கும் நீரில் இந்த இலையை சேருங்கள்.. மாற்றத்தைப் பாருங்கள்

வியர்வை துர்நாற்றம் அதிகமாக இருப்பவர்கள் திருநீற்றுப்பச்சிலையை பயன்படுத்தலாம். காலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு திருநீற்றுப்பச்சிலையை போட்டு ஊற வைக்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் அதிக வியர்வை வெளியேறும் பிரச்சினை தீரும். இந்த முறையைத் தொடர்ந்து 30 நாட்கள் பின்பற்ற வேண்டும். இதனால் தோல் அரிப்பு, சொரி, சிரங்கு உள்ளிட்ட சருமப் பிரச்சனைகள் தீரும். உடலில் துர்நாற்றமும் வீசாது.

தொடர்புடைய செய்தி